' பக்கி ' எனும் சொல் மீதான அவதானம் ..
*****************************
*****************************
'பக்கி' எனும் சொல் பேச்சு வழக்கில் ஒரு நபரை தூற்ற, அவரது செயலை பழிக்க பலரால் (அறிந்தோ, அறியாலோ) பயன்படுத்தப்படுகிறது.
பலர் (அதிகமாக ஆண்கள்) நண்பர்களை கோபத்துடன் ' போடாப் பக்கி ' , ' ஏன் பக்கி.... ' என்று கூறுவர்.
பலர் (அதிகமாக ஆண்கள்) நண்பர்களை கோபத்துடன் ' போடாப் பக்கி ' , ' ஏன் பக்கி.... ' என்று கூறுவர்.
' பக்கி ' என்ற சொல்லுக்கு (பறவை, குதிரை வண்டி.. எனப்) பல பொருள் உண்டெனினும் ' ஒன்றும் ஈயாதவன் - உதவி புரியாதவன் ' எனும் ஆள் சார்ந்த சுட்டுப் பொருளும் உண்டு......
உண்மையில் நாம் எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கிறோம்......
🤔

ஆக, இனி 'பக்கி' என்று ஏச விரும்வோர் நிதானித்து, ஆழமாக யோசித்து ஏசவும். மறுபுறம் அடிக்கடி இந்த சொல்லைக் கையாள்வோர் இனி பொருள் உணர்ந்ததால் மகிழ்ச்சி கொள்ளவும்.
😀

03.11.2016
கருத்துகள்
கருத்துரையிடுக